ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பாஜக 💺தலைவர் சுப்ரமணியன் சுவாமி
🏛பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய 💺தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தனியார் செய்தி 📺தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.


அதில் அவர் 🗣கூறியிருப்பதாவது "அரசியலும், சினிமாவும் 🤷‍♂ஒன்றில்லை. 😎ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார். ஒவ்வொரு 🗳தேர்தல் வரும்போதும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம் என்று 🗣கூறுகிறார். 😎ரஜினி எப்பொழுதுமே அரசியலுக்கு வரமாட்டார். ஒருவேளை வந்தால், உடனடியாக 🙄ஜெயிலுக்கு போவார்" என்று சுப்ரமணியன் சுவாமி 🗣கூறியுள்ளார். அதன் 📹காணொளி இணைப்பு👇🏻