*⭐நடிகர் பாபி சிம்ஹா 🎞சினிமா வாய்ப்புகள் மறுக்க 🙄திட்டம் ❗*
⭐நடிகர் பாபி சிம்ஹா, ⭐நடிகை ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 🎥'அக்னி தேவி'. இந்த படத்தின் 💺இயக்குநர் ஜான் பால்ராஜுக்கு எதிராக ⭐நடிகர் பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க 👥உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு பாபி சிம்ஹா பிரச்சனைக்கு 🙄முடிவு எடுத்துள்ளனர்.


அதன்படி "பொய் புகார் கொடுத்த ⭐நடிகர் பாபி சிம்ஹா இனிமேல் எந்த படத்திலும் நடிக்க 🤷‍♂முடியாதபடி, அவருக்கு 🎞சினிமா வாய்ப்பு தரமாட்டோம்" என்று 💰தயாரிப்பாளர் சங்க 👥உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்.