*💺பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று 🎥படத்திற்கு புதிய 🙄சிக்கல்*
💺பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வரும் ஏப்ரல் 5ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மக்களவைத் 🗳தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை 💺பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை வெளியுடைவதை தள்ளிவைக்க கோரி தேர்தல் 🏛ஆணையத்திடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த படம் 🗳தேர்தலுக்கு முன் வெளியானால், 🗳தேர்தல் விதிகளுக்கு எதிராக இந்த படம் 👥வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் சார்பில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.