*பிரமாண்டமாக நடைபெற்ற ⭐நடிகர் பார்த்திபன் 👩🏻மகள் திருமணம்*
தமிழ் 🎞சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ⭐நடிகர் பார்த்திபன். பார்த்திபன் - சீதா ஜோடியின் இளைய 👩🏻மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூத்த 👩🏻மகள் அபிநயாவுக்கு சென்னையில் 💍திருமணம் நடைபெற்றது. 


பிரபல ⭐நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் நரேஷ் கார்த்தி என்பவரை அபிநயா நேற்று 💍திருமணம் செய்துகொண்டார். இவர்களது 💍திருமணத்திற்கு திரையுல ⭐பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து 🎙தெரிவித்தனர்.