Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
மூக்கு பராமரிப்பு
மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது, ரெகுலரான பேஷியல் கூட போதும். வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்கவாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.
இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும்) மெதுவாக அழுத்த வேண்டும். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுவதுமாக நீக்கி விடலாம்.
இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். மூக்கிற்கு மேக்கப்போடும் போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்யவேண்டும். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முகநிறத்தை விடகொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இருபுருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடி வரை, நேராக தடவ வேண்டும்.
இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும், ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும். நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம், மூக்கு அழகாக தெரியும்.
மேக்கப்-க்கு ”நோ” சொல்லுங்க… பளபளப்பான சருமத்திற்கு இந்த 5 விஷயங்கள் தான் முக்கியம்!
“என்னைப்போல் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு இதுதான் பெஸ்ட்” – ரோஜா நாயகி ஸ்கின்கேர் டிப்ஸ்
சிவப்பு வெங்காயம்- முடி உதிர்வு, பொடுகு தொல்லை இனி இல்லை!
வயசு ஏற ஏற அழகு கூடுதே….என்றும் இளமைதான் நம்ம பிரியா பிரின்ஸ்..
பயத்தமாவு, பூலாங்கிழங்கு, ரோஸ் இதழ்கள்.. முகப்பொலிவுக்கான ‘ராஜா ராணி’ அர்ச்சனா டிப்ஸ்!
முகப்பொலிவுக்கு எந்தப் பொருளும் அவசியமே இல்லை – ப்ரியதர்ஷினி ஸ்கின்கேர் டிப்ஸ்!
தொப்பையை குறைக்க ஒரு அற்புதமான இயற்கை மருந்து...
முகம் பளபளப்பாக இயற்கையான முறையில் செய்யப்படும் அழகு குறிப்புகள்...
பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க எளிமையான யோசனைகள்!!
வறண்ட சருமம்... சரியாக என்ன செய்யணும் தெரியுங்களா?
தேகம் பளபளக்க இதை செஞ்சா போதும் ...!
தொப்பையை குறைக்க வேண்டுமா ...!
பொடுகு தொல்லைக்கு
நரை முடி கருமையாக வளர
வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்....
சொட்டையில் முடி வளர வைக்கும் வால் மிளகு
முகம் பொலிவடைய வேண்டுமா?
முகத்தில் உள்ள முடிகளை நீக்க
வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?
மூக்கு பராமரிப்பு
Trendy News
பிரயாக்ராஜ் கும்பமேளா சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் பற்றிய பதிவுகள்...!
காசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா?
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் சம்பிரதாயம் ஏன்?
வலது காலை தூக்கி உள்ள யானை படத்தை மாட்டுங்கள்....
12 ராசிக்காரர்கள் எந்த பொருளால் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் நன்மை என்பதை காண்போம்...
கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்...
இன்றைய ராசிபலன் - 22.01.2025 - புதன்கிழமை
சகலவிதமான சம்பத்தும் கிட்ட & சாதக தாரையை இயக்க 27 நட்சத்திர அன்பர்கள் அடிக்கடி உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள்...!
RDX என்றால் என்ன?
ஏர் கூலருக்கும்(Air Cooler) ஏர் கண்டிஷனருக்கும்(Air Conditioner) என்ன வித்தியாசம்?