Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
முகம் பொலிவடைய வேண்டுமா?
ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி, அரைமணி நேரத்துக்கு பின் கழுவவும்.
தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் கழுவுவதும் முகத்துக்கு பொலிவு தரும்.
முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால்,அது அப்படியே அமுங்கிவிடும்.
முகத்தை அடிக்கடி ப்ளீச்சிங் செய்வது சரியானதல்ல. ஏனெனில் சிலவிதமான ப்ளீச்சிங்கில் அடங்கியுள்ள அமோனியா போன்ற ரசாயனப் பொருட்கள் முக சருமத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும். குறிப்பாக முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஒவ்வாமையை விளைவிக்கும்.
அடிக்கடி முகத்தை கழுவுவதனால், முகச் சருமத்தின் இயல்பு மாற்றமடையக்கூடும். குறிப்பாக சோப்பு உபயோகித்து இப்படிக் கழுவுவதால், சோப்புகளில் உள்ள காரத் தன்மை சருமத்தை வறட்சிக்குத் தள்ளிவிடும்.
எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது.
நமது தோற்றத்துக்கு முதிர்ச்சி ஏறாமல் தவிர்த்து நம்மைப் பாதுகாப்பது ஆன்டி ஆக்ஸிடென்டுகளாகும். மிகவும் முன்னதாகவே ஏற்படும் முதிர்ச்சி, முகத்தின் சுருக்கங்கள் ஆகியவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த ஓர் அளவுக்கு இந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளால்தான் இயலும். ஆப்பிள், ஆரஞ்சு, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளி கேரட், பூசணி மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றிலும் இவை அதிகம் காணப்படுகிறது. இவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பானது. பத்து அல்லது பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும். சருமத்தின் பளபளப்புக்கு தண்ணீர் மிக அவசியமானது.
சிலருக்கு சருமம் வறட்சியாக இருக்கும். இவர்கள் அரிசிமாவு, பால், கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்துமுகத்தில் பூசிக் கொள்வதால், வறட்சியைத் தடுக்கலாம்.
மேக்கப்-க்கு ”நோ” சொல்லுங்க… பளபளப்பான சருமத்திற்கு இந்த 5 விஷயங்கள் தான் முக்கியம்!
“என்னைப்போல் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு இதுதான் பெஸ்ட்” – ரோஜா நாயகி ஸ்கின்கேர் டிப்ஸ்
சிவப்பு வெங்காயம்- முடி உதிர்வு, பொடுகு தொல்லை இனி இல்லை!
வயசு ஏற ஏற அழகு கூடுதே….என்றும் இளமைதான் நம்ம பிரியா பிரின்ஸ்..
பயத்தமாவு, பூலாங்கிழங்கு, ரோஸ் இதழ்கள்.. முகப்பொலிவுக்கான ‘ராஜா ராணி’ அர்ச்சனா டிப்ஸ்!
முகப்பொலிவுக்கு எந்தப் பொருளும் அவசியமே இல்லை – ப்ரியதர்ஷினி ஸ்கின்கேர் டிப்ஸ்!
தொப்பையை குறைக்க ஒரு அற்புதமான இயற்கை மருந்து...
முகம் பளபளப்பாக இயற்கையான முறையில் செய்யப்படும் அழகு குறிப்புகள்...
பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க எளிமையான யோசனைகள்!!
வறண்ட சருமம்... சரியாக என்ன செய்யணும் தெரியுங்களா?
தேகம் பளபளக்க இதை செஞ்சா போதும் ...!
தொப்பையை குறைக்க வேண்டுமா ...!
பொடுகு தொல்லைக்கு
நரை முடி கருமையாக வளர
வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்....
சொட்டையில் முடி வளர வைக்கும் வால் மிளகு
முகம் பொலிவடைய வேண்டுமா?
முகத்தில் உள்ள முடிகளை நீக்க
வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்குவது எப்படி?
மூக்கு பராமரிப்பு
Trendy News
நவராத்திரி விழா தகவல் .. தாம்பூலப் பையின் மகிமை !
முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக வந்தது எப்படி?
திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்
இன்றைய ராசிபலன் - 07.10.2024 - திங்கட்கிழமை
மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய பதிவுகள்...
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலை யப்பனுக்கு மாவிளக்கு...
இன்றைய ராசிபலன் - 26.09.2024 - வியாழக்கிழமை
அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன
திருச்செந்தூர் முருகனை வீட்டிலேயே இப்படி வழிபடுங்க...கஷ்டம் அனைத்தும் தீரும்.
இன்றைய ராசிபலன் - 23.09.2024 - திங்கட்கிழமை