முகம் பளிச் பளிச் என மின்னிட - கிவி மற்றும் வாழைப்பழம் பேஸ் மாஸ்க்

அழகு குறிப்புகள் / முகம்

இந்த பேஸ் மாஸ்க் பருக்கள் மற்றும் எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு ஏற்றது.

செய்முறை :

பாதி கிவி மற்றும் பாதி வாழைப்பழத்தை பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும்.

இதனுடன் யோகார்ட் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க