Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
சளித்தொல்லைக்கு கருந்துளசி!
'ஆசிமம் டெனியுபுளோரம்(Ocimum Tenuiflorum) டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.
ஆயுளைக் குறைக்கும் இந்த ‘தவறுகளை’ செய்ய வேண்டாம்... நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு...
மலச்சிக்கல் பிரச்சனையா? ஒரு டீஸ்பூன் நெய் போதும்.. எப்படி பயன்படுத்துவது?
ஆயுளை நீடிக்கும் நெல்லி… இம்யூனிட்டி, சுகர் பிரச்னைக்கு பெஸ்ட்...
தொப்பை குறைய இது பெஸ்ட்… சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் ஆளி விதை...
அதிக ஆக்ஸிஜன், உடல் பலம் தரும் அஷ்வகந்தா...
ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
இம்யூனிட்டி… கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்...
இருமல், காய்ச்சல், தலைவலி… இத்தனை பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கிராம்பு...
அடடடா...! இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....!
சித்த மருத்துவ முறையில் புற்று நோய் குணமாகுவதற்கு புதிய மருந்து...
குளிர்காலத்தில் எலும்புகளை பாதுகாக்கும் 5 உணவுகள்...
சளி, இருமலை அடித்து விரட்டும் கற்பூரவல்லி இஞ்சி டீ…
முட்டை, பால், பழங்கள்… உஷார், இந்த 8 உணவுகளை ஃப்ரீசரில் வைக்காதீங்க...
செவ்வாழையின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்...
தினசரி 150 கிராம் புரோட்டின் கிடைக்கும் உணவுகள்
உலர் திராட்சையின் பயன்கள்
சீரகத்தை வறுத்து இப்படி பயன்படுத்துங்க… அவ்ளோ பலன் இருக்கு!
எலுமிச்சை சாற்றை விட தோல் பெஸ்ட்: எப்படி பயன்படுத்துவது?
பீட்ரூட், கேரட், கீரை… இம்யூனிட்டிக்கான சிறந்த தேர்வு…!
கொத்தமல்லி, மிளகு, சீரகம், மஞ்சள்… சமையலறை பொருட்களில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?
Trendy News
எப்படியிருக்கு ‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்?
கை நிறைய வருமானம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்...
இன்றைய ராசிபலன் - 25.10.2023 - புதன்கிழமை
நல்ல கிரிக்கெட்டை கொண்டாடிய ரசிகர்கள்... உணர்ச்சி பெருக்கில் ஆப்கான்...
மைசூர் தசரா விழா... வரலாறு, பெருமைகள், சிறப்புகள்...
மஹாலஷ்மி தோன்றிய கதை...
எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?
கோவில்களுக்குப் போகும்போது நாம் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு போனால் நல்லது...
சரஸ்வதி பூஜை தினத்தில் அறியவேண்டிய 13 அபூர்வ தகவல்கள்!
கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?