Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
மூக்கடைப்பு குறைய
இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
புதிய ரோஜா மலரை எடுத்து முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
ஆகாயத்தாமரை, ஆதொண்டை வேர் இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு குறையும்.
சிற்றகத்தி இலைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 1/2 லிட்டர் எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையுடன் கலந்து, அத்துடன் மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சாம்பிராணி வகைக்கு 5 கிராம் எடுத்து பாலில் அரைத்து சேர்த்துச் சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்துவந்தால் மூக்கடைப்பு குறையும்.
நொச்சி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுத்து, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து உச்சந்தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க மூக்கடைப்பு குறையும்.
மா விளங்காய் இலைகளை உலர்த்தி பொடி செய்து அதைத் தணலில் இட்டுப் புகையைச் சுவாசித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
அகில் கட்டை ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் ஒரு படி எடுத்து அதில் அதிமதுரம், தான்றிக்காய்த் தோல் சிறிது எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி வந்தால் மூக்கடைப்பு குறையும்.
அகத்தி இலைச் சாற்றில் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு குறையும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு குறையும்.
பூவரசு, வெள்ளெருக்கு, மல்தாங்கி இவற்றின் வேர், கஸ்தூரி மஞ்சள், சிறுநாகப்பூ, வெடியுப்பு, புனுகு இவற்றை ஓர் எடையாய் துளசி சாற்றுலாட்டித் துணியில் சேர்த்து திரிபோல் செய்து அதை புகை உண்டாக்கி அப்புகையை முகர மூக்கடைப்பு குறையும்.
காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது நல்லதா...
பச்சை திராட்சையை சாப்பிட்டால் சில நாட்களில் பக்காவா எடை குறையும்...
ஆயுளைக் குறைக்கும் இந்த ‘தவறுகளை’ செய்ய வேண்டாம்... நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு...
மலச்சிக்கல் பிரச்சனையா? ஒரு டீஸ்பூன் நெய் போதும்.. எப்படி பயன்படுத்துவது?
ஆயுளை நீடிக்கும் நெல்லி… இம்யூனிட்டி, சுகர் பிரச்னைக்கு பெஸ்ட்...
தொப்பை குறைய இது பெஸ்ட்… சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் ஆளி விதை...
அதிக ஆக்ஸிஜன், உடல் பலம் தரும் அஷ்வகந்தா...
ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
இம்யூனிட்டி… கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்...
இருமல், காய்ச்சல், தலைவலி… இத்தனை பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கிராம்பு...
அடடடா...! இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....!
சித்த மருத்துவ முறையில் புற்று நோய் குணமாகுவதற்கு புதிய மருந்து...
குளிர்காலத்தில் எலும்புகளை பாதுகாக்கும் 5 உணவுகள்...
சளி, இருமலை அடித்து விரட்டும் கற்பூரவல்லி இஞ்சி டீ…
முட்டை, பால், பழங்கள்… உஷார், இந்த 8 உணவுகளை ஃப்ரீசரில் வைக்காதீங்க...
செவ்வாழையின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்...
தினசரி 150 கிராம் புரோட்டின் கிடைக்கும் உணவுகள்
உலர் திராட்சையின் பயன்கள்
சீரகத்தை வறுத்து இப்படி பயன்படுத்துங்க… அவ்ளோ பலன் இருக்கு!
எலுமிச்சை சாற்றை விட தோல் பெஸ்ட்: எப்படி பயன்படுத்துவது?
Trendy News
நவராத்திரி விழா தகவல் .. தாம்பூலப் பையின் மகிமை !
முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக வந்தது எப்படி?
திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்
இன்றைய ராசிபலன் - 07.10.2024 - திங்கட்கிழமை
மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய பதிவுகள்...
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலை யப்பனுக்கு மாவிளக்கு...
இன்றைய ராசிபலன் - 26.09.2024 - வியாழக்கிழமை
அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன
திருச்செந்தூர் முருகனை வீட்டிலேயே இப்படி வழிபடுங்க...கஷ்டம் அனைத்தும் தீரும்.
இன்றைய ராசிபலன் - 23.09.2024 - திங்கட்கிழமை