வலது காலை தூக்கி உள்ள யானை படத்தை மாட்டுங்கள்....

வலது காலை தூக்கி உள்ள யானை படத்தை மாட்டுங்கள்

யானையின் வலது கால் வளர்ச்சியை குறிக்கும். இடது கால் அழிவை குறிக்கும்

யானை வலது காலை தூக்கி உள்ள படத்தை வீட்டில் மாட்டுங்கள்

இதனால் வீடு மற்றும் வியாபார தலங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும்..

செல்வ வளம் கூடும். காசு பணம் சேமிப்பாக கையில் தங்கும்.

உங்கள் குடும்பத்தில் இனம் புரியாத  ஒரு சுப மாற்றத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கும்.

வீட்டிற்குள் பார்த்தவாறு மாட்டினால் அதிர்ஷ்டம் உண்டாகும்

அதுவே வீட்டு வாசலை பார்த்தவாறு மாட்டினால் உங்களை எதிரிகள் தீய சக்திகள் கண் திருஷ்டிகள் அண்டவே அண்டாது*