சங்கு மாலை
வீட்டில் ஏற்படும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை
உங்களது வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா?
கவலையை விடுங்க!
அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை:
சங்குமாலையை வாசலில் வைத்துப் பாருங்கள்.
சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும்.
சங்கில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் மும்மூர்த்திகளும் அதில் வாசம் செய்கிறார்கள் அதுமற்றுமின்றி வாசலில் குலதெய்வம் வாசம் செய்கிறாள்..