பிரமிப்பூட்டும் மிக பெரிய இந்து மத கோவில்கள்
1. அங்கோர் வாட், கம்போடியா
பரப்பளவு : 500 ஏக்கர்
2. ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், ஸ்ரீரங்கம், தமிழ்நாடு, இந்தியா,
பரப்பளவு : 156 ஏக்கர்
3.அக்சர்தம், டெல்லி, இந்தியா,
பரப்பளவு : 100 ஏக்கர்
4. தில்லை நாடராஜா கோயில், தமிழ்நாடு, இந்தியா,
பரப்பளவு : 40 ஏக்கர்
5. பேலூர் மடம், கொல்கத்தா, இந்தியா
பரப்பளவு : 40 ஏக்கர்
6.அண்ணாமலை கோவில், தமிழ்நாடு, இந்தியா,
பரப்பளவு : 25 ஏக்கர்
7.ஏகம்பரேஸ்வரர் கோயில், தமிழ்நாடு, இந்தியா,
பரப்பளவு : 23 ஏக்கர்
8.ஜம்புகேஸ்வரர் கோயில், தமிழ்நாடு, இந்தியா,
பரப்பளவு : 18 ஏக்கர்
9. மீனாட்சி அம்மன் கோயில், தமிழ்நாடு, இந்தியா,
பரப்பளவு : 17.3 ஏக்கர்
10. வைதீஸ்வரன் கோயில், தமிழ்நாடு, இந்தியா,
பரப்பளவு : 15 ஏக்கர்