*⭐சித்தார்த் - 🎼ஜி.வி.பிரகாஷ் இணைத்து நடிக்கும் 🎥படத்தின் புதிய தகவல் ❗*
🎥'பிச்சைக்காரன்' படத்தின் 💺இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகும் படம் 🎥'சிவப்பு மஞ்சள் பச்சை'. அக்கா, தம்பி பாசத்தை மையப்படுத்தி இந்த படத்தின் 📽திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 📅மாதம் துவங்கிய இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு நிறைவடைத்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் 🎙தெரிவித்துள்ளர். 


இந்த படத்தில் ⭐நடிகர் சித்தார்த் போக்குவரத்து 👮‍♂காவல் அதிகாரியாகவும், ⭐நடிகர் ஜி.வி.பிரகாஷ் 🏍இருசக்கர பந்தய வீரராகவும் நடித்துள்ளனர்.