*💊மாத்திரை போட்டு கொண்டு ⭐நயன்தாரா 🎥படம் பாருங்கள் ⭐ராதாரவி - ⭐நடிகை சமந்தா*
⭐நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 🎥'கொலையுதிர் காலம்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், ⭐நடிகர் ராதாரவியின் சர்ச்சையான 🗣கருத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் 🎙தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ⭐நடிகை சமந்தா ✍🏻பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது "தான் செய்தது சரி என நிரூபிக்க 🙄போராடுகிறார் ராதாரவி! ⭐நயன்தாராவின் சூப்பர் ஹிட் 🎥படத்தின் டிக்கெட் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப்கார்னோடு 💊மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள்" என்று ✍🏻பதிவிட்டுள்ளார். அவரின் ட்வீட் இணைப்பு👇🏻