இணைய தளம் வாயிலாக சைவ சித்தாந்த தொடர் உரை ...
இணைய தளம் வாயிலாக சைவ சித்தாந்த தொடர் உரை

அடுத்த உரை : 6-1-2022வியாழன்   மாலை7.00- 8.00வரை மாலை 6.15 மணிக்கு லிங்க் (Link) திறக்கப்படும்.  6.30  மணிக்கே இணைந்து விட வேண்டுகிறோம்.  

பிரதி வியாழன்  தொடர்ந்து உரை நடைபெறும்

சைவ சித்தாந்தம்-இருபா இருபஃது 17-18இறைவனின் இரு விளையாட்டு

கீழ்க்கண்ட  google meet லிங்கில்  தொட்டு உள் நுழைய வேண்டும்  

https://meet.google.com/kin-jmuz-pog

6.30-6.40pm திருமுறை திருமதி அலமேலு முத்தையா மலேசியா

6.40-650pm சென்னை பட்டாபிராம் சிவநெறிச் செல்வர்கள் சிவ மாணிக்கவாசகர் சிவ சுந்தரர்  திருமுறை

6.50-7.00pm சிங்கப்பூர் திருமுறை மாநாட்டு துணைத் தலைவர் சிவத்திரு டாக்டர் ஆர் சிவக்குமரன்    வாழ்த்துரை
 
7.00-8.00pm
சிவகண முருகப்பன் நெய்வேலி 9443666709
 முகநூல்நேரலையில் 7pm முதல்
https://m.facebook.com/profile.php?id=1162494400784324&ref=content_filter