ஒரே நாளில் 3.05 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு... உலக நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா...
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் அதிகபட்சமாக 3.05 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்;
பிரான்ஸ் – 3.01 லட்சம்
அமெரிக்கா – 1.97 லட்சம்
இத்தாலி – 1.38 லட்சம்
ஜெர்மனி – 75 ஆயிரம்