சகலவிதமான சம்பத்தும் கிட்ட & சாதக தாரையை இயக்க  27 நட்சத்திர அன்பர்கள் அடிக்கடி உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள்...!

சகலவிதமான சம்பத்தும் கிட்ட & சாதக தாரையை இயக்க  27 நட்சத்திர அன்பர்கள் அடிக்கடி உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள்...!

1. அஸ்வினி - முந்திரி.
2. பரணி - நெல்லி.
3. கிருத்திகை - பேரீச்சை.
4. ரோகிணி - பால்கோவா.
5. மிருகசீரிடம் - தேங்காய் சாதம்.
6. திருவாதிரை - வாழைப்பழம்.
7. புனர்பூசம் - கரும்பு ஜீஸ்.
8. பூசம் - ஆப்பிள்.
9. ஆயில்யம் - முருங்கை காய், கீரை.
10. மகம் - மாங்காய்.
11. பூரம் - எலுமிச்சை சாதம்.
12. உத்திரம் - மாதுளை.
13. அஸ்தம் - ஆரஞ்சு.
14. சித்திரை - பப்பாளி, சாத்துக்குடி.
15. சுவாதி - உலர் திராட்சை.
16. விசாகம் - கற்கண்டு.
17. அனுசம் - சப்போட்டா.
18. கேட்டை - வல்லாரை, செர்ரி.
19. மூலம் - கொய்யா.
20. பூராடம் - காளான்.
21. உத்திராடம் - பலாப்பழம்.
22. திருவோணம் - சீதாப்பழம், கேசரி
23. அவிட்டம் - தக்காளி சாதம்.
24. சதயம் - பன்னீர் திராட்சை.
25. பூரட்டாதி - மாம்பழம்.
26. உத்திரட்டாதி - அன்னாசி பழம்.
27. ரேவதி - இலந்தை, கொத்தமல்லி சாதம்.🙏🙏🙏