இன்றைய ராசிபலன் - 25.10.2023 - புதன்கிழமை

 ♻♻♻♻♻♻♻♻
           🕉 ராசி பலன்கள்

🔔25-10-2023🔔


மேஷம்

அக்டோபர் 25, 2023

பெற்றோர்களின் வழியில் ஆதரவு பெருகும். உயர் அதிகாரிகளிடத்தில் நம்பிக்கை மேம்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் அமையும். நினைத்த பணிகள் நிறைவேறும். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அஸ்வினி : ஆதரவு பெருகும்.

பரணி : தெளிவு உண்டாகும்.

கிருத்திகை : புரிதல் ஏற்படும்.
---------------------------------------

ரிஷபம்

அக்டோபர் 25, 2023

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதுமையான சிந்தனைகள் ஏற்படும். பொருளாதார ரீதியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.

ரோகிணி : முன்னேற்றமான நாள்.

மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------

மிதுனம்

அக்டோபர் 25, 2023

வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் தெளிவு பிறக்கும். நிர்வாகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : துரிதம் ஏற்படும்.

திருவாதிரை : தெளிவு பிறக்கும்.

புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------

கடகம்

அக்டோபர் 25, 2023

வியாபாரப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுகமான சில தடைகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளால் சங்கடங்கள் நேரிடலாம். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

புனர்பூசம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.

பூசம் : அனுபவம் கிடைக்கும்.

ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------

சிம்மம்

அக்டோபர் 25, 2023

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு உண்டாகும். வியாபாரத்தில் ஒத்துழைப்பன சூழல் அமையும். உத்தியோகத்தில் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். நற்செய்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் :  ரோஸ் நிறம்


மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : சந்திப்பு உண்டாகும்.

உத்திரம் : முடிவு கிடைக்கும்.
---------------------------------------

கன்னி

அக்டோபர் 25, 2023

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். அதிகார பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வியூகங்களைக் கையாளுவீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் :  நினைத்ததை முடிப்பீர்கள்.

அஸ்தம் : பொறுப்புகள் மேம்படும்.

சித்திரை : தடைகள் விலகும்.
---------------------------------------

துலாம்

அக்டோபர் 25, 2023

குடும்ப வருமானம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு பெருகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். புதிய கனவுகள் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.

சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.

விசாகம் : கனவுகள் பிறக்கும்.
---------------------------------------

விருச்சிகம்

அக்டோபர் 25, 2023

நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். தாய் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

விசாகம் : தாமதம் உண்டாகும்.

அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும்.

கேட்டை : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------

தனுசு

அக்டோபர் 25, 2023

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நுட்பமான விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மூலம் : ஆதரவான நாள்.  

பூராடம் : திறமைகள் வெளிப்படும்.

உத்திராடம் : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------

மகரம்

அக்டோபர் 25, 2023

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நிலம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------

கும்பம்

அக்டோபர் 25, 2023

சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உறவுகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு தொழில் தொடர்பான உதவி கிடைக்கும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.

சதயம் : சிந்தனைகள் மேம்படும்.

பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
---------------------------------------

மீனம்

அக்டோபர் 25, 2023

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உணர்ச்சிவசமான பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்களால் புதிய பாதைகள் பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : போட்டிகள் ஏற்படும்.

ரேவதி : பாதைகள் பிறக்கும்.
---------------------------------------

🕉 ஸ்ரீ குரு ஜோதிட ஐயர் 🕉