நட்சத்திரத்திற்கான ருத்ராக்ஷம்...

நட்சத்திரத்திற்கான ருத்ராக்ஷம்

நம்முடைய புராதன மருத்துவ நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்ட
27 நக்ஷத்திரங்கள் பிறந்தவா்கள் அணிய வேண்டிய
ருத்ராட்சம்.....!

1,அஸ்வினி -கிரகம்,கேது
    9_2_3 முக ருத்ராட்சம்

2,பரணி -கிரகம்,சுக்கிரன்
   6 முக ருத்ராட்சம்

3,காா்த்திகை-கிரகம்,சூாியன்
   1_3_11_12முக ருத்ராட்சம்

4,ரோகிணி -கிரகம்,சந்திரன்
   2_3முக ருத்ராட்சம்

5,மிருகசீாிடம்-கிரகம்,செவ்வாய்
   3  முக ருத்ராட்சம்

6,திருவாதிரை- கிரகம்,ராகு
  8_5_11 முக ருத்ராட்சம்

7,புணா்பூசம்-  கிரகம்,குரு
   5முக ருத்ராட்சம்

8,பூசம்- கிரகம்,சனி
    7 ருத்ராட்சம்

9,ஆயில்யம்-கிரகம்,புதன்
   4முக ருத்ராட்சம்

10,மகம்-கிரகம்,கேது
      9_2_3முக ருத்ராட்சம்

11,பூரம்-கிரகம்,சுக்கிரன்
    6முக ருத்ராட்சம்

12,உத்திரம்-கிரகம்,சூாியன்
    1_3_11_12முக ருத்ராட்சம்

13,ஹஸ்தம்-கிரகம்,சந்திரன்
   2_3முக ருத்ராட்சம்

14,சித்திரை-கிரகம்,செவ்வாய்
   3முக ருத்ராட்சம்

15,சுவாதி- கிரகம்,ராகு
   8_5_11முக ருத்ராட்சம்

16,விசாகம்- கிரகம்,குரு
   5முக ருத்ராட்சம்

17,அனுஷம்- கிரகம்,சனி
    7முக ருத்ராட்சம்

18,கேட்டை- கிரகம்,புதன்
   4முக ருத்ராட்சம்

19,மூலம்-கிரகம்,கேது
   9_2_3 முகருத்ராட்சம்

20,பூராடம்- கிரகம்,சுக்கிரன்
  6 முக ருத்ராட்சம்

21,உத்திராடம்- கிரகம்,சூாியன்
    1_3_11_12 முக ருத்ராட்சம்

22,திருவோணம்- கிரகம்,சந்திரன்
   2_3முக ருத்ராட்சம்

23,அவிட்டம்- கிரகம்,செவ்வாய்
    3முக ருத்ராட்சம்

24,சதயம் -கிரகம்,ராகு
    8_5_11மக ருத்ராட்சம்

25,பூரட்டாதி -கிரகம்,குரு
     5முக ருத்ராட்சம்

26,உத்திரட்டாதி- கிரகம்,சனி
    7முக ருத்ராட்சம்

27,ரேவதி- கிரகம்,புதன்
      4முக ருத்ராட்சம்