யானையை பார்த்துவிட்டு போனால் யோகமா...?

யானையை பார்த்துவிட்டு போனால் யோகமா
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
ஏதாவது காரியத்துக்கு செல்லும் போது யானை உங்களை பார்த்து விட்டால் அந்த காரியம் உங்களுக்கு உடனே நடந்து விடும்
கஜம் என்பது யானை
ஆண்  யானையை பார்த்து போனால்
கூடாத காரியம் கூட வைக்கும் சக்தி உள்ளது
பெண் யானையை பார்த்து போனால்
மனதில் நினைத்த காரியம் கைகூடும்
ஒருவர் மனதில் நினைத்த காரியம் ஒரு பெண்ணுக்கு தான் தெரியும் அதைப் போல்தான் உன் மனதில் நினைத்த காரியம் கைவிடும்
ஆகவே வீட்டில்
ஒரு ஆண் யானை ஒரு பெண் யானை
இரண்டையும் வைத்து வீட்டில் யானையை வழிபட்டால் கூடாத காரியம் மனதில் நினைத்த காரியம் நடக்கும் உலகத்தை ஆளக்கூடிய சக்தி சுபிட்சம் வீட்டுக்குள் இருக்கும்
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜