இன்றைய ராசிபலன் - 11.01.2024 - வியாழக்கிழமை

  🔯ராசி பலன்கள்🔯🚩

🔔11-01-2024🔔


மேஷம்

ஜனவரி 11, 2024

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடிவரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களுடன் பொறுமையைக் கடைபிடிக்கவும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : மாற்றம் பிறக்கும்.
கிருத்திகை : பொறுமை வேண்டும்.
---------------------------------------

ரிஷபம்
ஜனவரி 11, 2024

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமீன் சார்ந்த செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.
---------------------------------------

மிதுனம்

ஜனவரி 11, 2024

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : அமைதி ஏற்படும்.
புனர்பூசம் : உயர்வான நாள்.
---------------------------------------

கடகம்

ஜனவரி 11, 2024

சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : நன்மை உண்டாகும்.
பூசம் : இன்னல்கள் நீங்கும்.
ஆயில்யம் : திருப்தி ஏற்படும்.
---------------------------------------

சிம்மம்

ஜனவரி 11, 2024

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியூரில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும்.  பணியாளர்களால் லாபம் அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். கவலை விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : சிந்தனை மேம்படும்.
உத்திரம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------

கன்னி
ஜனவரி 11, 2024

நட்பு வட்டம் விரிவடையும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நூதன பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். சோதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அஸ்தம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சித்திரை : அனுகூலமான நாள்.
---------------------------------------

துலாம்
ஜனவரி 11, 2024

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செலவிற்கேற்ற வரவுகள் கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரின் உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
சித்திரை : சுபமான நாள்.
சுவாதி : வரவுகள் கிடைக்கும்.
விசாகம் : அலைச்சல் ஏற்படும்.
---------------------------------------

விருச்சிகம்

ஜனவரி 11, 2024

இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : குழப்பம் நீங்கும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : கலகலப்பான நாள்.
---------------------------------------

தனுசு
ஜனவரி 11, 2024

முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
மூலம் : யோசித்துச் செயல்படவும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------

மகரம்

ஜனவரி 11, 2024

பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர் வழியில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். தடங்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : அலைச்சல் ஏற்படும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------

கும்பம்

ஜனவரி 11, 2024

உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உங்கள் மீதான வதந்திகள் மறையும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் :  9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : ஆசை நிறைவேறும்.
சதயம் : லாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : வதந்திகள் மறையும்.
---------------------------------------

மீனம்

ஜனவரி 11, 2024

சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களின் சந்திப்பு ஏற்படும். பாதியில் நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தியை அளிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : திருப்தியான நாள்.
ரேவதி :  முடிவுகளில் கவனம் வேண்டும்.
---------------------------------------