நேபாளம்
நேபாள நாடு பனிப்பாறைகள் மற்றும் நீரோடைகள் சூழ்ந்த இமயமலையின் நடுவே  அமைந்துள்ளது. இயற்கை அழகு சூழ்ந்த  எளிமையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், நினைவுச்சின்னங்கள்  மற்றும் ஆர்ப்பரிக்கும் அருவிகள்  பல அமைந்துள்ளது.

1.காத்மாண்டு தர்பார் சதுக்கம்


2.பொக்ரா ஏரிகள் மற்றும் குகைகள்


3.லும்பினி புத்தா கோவில்


4. பக்தபூர் கோவில்கள் 


5. சித்வான தேசிய பூங்கா 


6. ஜனக்பூர் ஜானகி கோவில்

 
7.நாகர்கோட் பள்ளத்தாக்கு