உலகை வியக்கவைக்கும் பாலங்கள் !!
பெயர்: பாண்ட் டு  கார்ட்
நாடு: பிரான்ஸ்
கட்டப்பட்ட வருடம்: 40-60 AD
உயரம்: 160 அடி


பெயர்: ஹன்காவ் பே பாலம்,
நாடு: சீனா
கட்டப்பட்ட வருடம்: 2008
நீண்ட காலம்: 1,470 அடி


பெயர்: LANGKAWI SKY BRIDGE,
நாடு: மலேசியா
கட்டப்பட்ட வருடம்: 2005
உயரம்: 2,170 அடி


பெயர்: சிடு பாலம் ,
நாடு: சீனா
கட்டப்பட்ட வருடம்: 2009
உயரம்: 1,600 அடிபெயர்: சேப்பல் பாலம் 
நாடு: சுவிட்சர்லாந்து
கட்டப்பட்ட வருடம்: 1333
மொத்த நீளம்: 672 அடி


பெயர்: ஹென்டர்சன் வேவ்ஸ் பாரிட்,
நாடு: சிங்கப்பூர்
கட்டப்பட்ட வருடம்: 2008
மொத்த நீளம்: 899 அடி


பெயர்: பொன்டே வெச்சியோ
நாடு: இத்தாலி
கட்டப்பட்ட வருடம்: 996
மொத்த நீளம்: 105 அடி


பெயர்: கஜு பாலம்,
நாடு: ஈரான்
கட்டப்பட்ட வருடம்: 1650
மொத்த நீளம்: 449 அடி


பெயர்: ஒக்டிவி ஃப்ரோஸ் டி ஒளியிரி பாலம்
நாடு: பிரேசில்
கட்டப்பட்ட வருடம்: 2008
உயரம்: 453 அடிபெயர்: ஹௌரா பாலம்
நாடு: இந்தியா
கட்டப்பட்ட வருடம்: 1936
உயரம்: 269 அடி