கடக்வாஸ்லா அணை

சுற்றுலா தளங்கள் / இந்தியா

கடக்வாஸ்லா அணை

கடக்வாஸ்லா அணை இந்தியா மகாராட்டிரம் புனேவிற்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அணையாகும். புனேவின் நீர் ஆதாரங்களில் முக்கியமான ஒன்று. இதனருகே பல் மருத்துவ மையமும், கால்நடை மருத்துவமனையும், தேசிய பாதுகாப்பு பயிற்சிப்பள்ளியும், மத்திய நீர் மற்றும் மின்சார ஆய்வு நிலையமும் (Central Water & Power Research Station) உள்ளது.சிறிது தொலைவில் சிங்க்காட் கோட்டையும், பான்ஷெத் மற்றும் வாரஸ்காவ் இரட்டை அணைகளும் உள்ளன.1961ல் பான்ஷெத் அணை உடைந்தபோது இவ்வணையும் உடைந்ததால், 1879ல் மீண்டும் கட்டப்பட்டது. இவ்வணை முதன்முதலில் 1880ல் கட்டிமுடிக்கப்பட்டது. மயில் கூடம், குட்ஜே கிராமம், நீலகண்டேஸ்வரர் போன்ற சுற்றுலா தளங்கள் இருப்பதால் மழைக் காலங்களில் மக்கள் அதிகம் இங்கு வருகிறார்கள்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க