சிலா தோரணம்
சிலா தோரணம்

சிலா தோரணம் என்பது இயற்கையாகவே பாலம் போல் அமைந்த பாறைகளைக் குறிப்பதாகும். சிலா என்றால் கல் என்று பொருள்படும். இவ்வகையான சிலா தோரணம் மூன்று இடங்களில் அமைந்திருக்கின்றன.


திருப்பதி கோயிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் அமைந்துள்ளது.உலகத்தில் இங்கு மட்டுமே இந்தப் பாறைக் காணப்படுகிறது. இந்தப் பாறையின் வயது 250 கோடி வருடம் என்கின்றார்கள்.திருப்பதி ஏழுமலையானின் சிலையும் இந்த பாறைகளும் ஒரே விதமானவை.