முக்கிய கட்சி 👤வேட்பாளருக்கு ⭐நடிகர் கார்த்தி ஆதரவு⁉

🏛நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக 🎤பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சியின் 💺தலைவர் ஏசி சண்முகம், வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ⭐நடிகர் கார்த்தி பேசியது போல் ஒரு 📹காணொளி சமூகவலைத்தளத்தில் வலம் வருகிறது. இதற்கு ⭐நடிகர் கார்த்தி தற்போது அளித்துள்ள விளக்கத்தில் "🗳தேர்தலில் நான் பிரசாரம் செய்வது போன்ற 📹காணொளி குறித்து எனக்கு நிறைய கேள்விகள் வந்தது. அதுமுற்றிலும் 🙅‍♂தவறான தகவல். தேர்தலில் நான் 👤வாக்காளர் மட்டுமே" என்று அவர் 🎙தெரிவித்துள்ளார். அதன் ட்வீட் இணைப்பு👇🏻 



முன்னதாக ⭐நடிகர் கார்த்தி பேசிய 📹காணொளி இணைப்பு👇🏻