*🎥'நட்பே துணை' படத்தின் முக்கிய தகவல்😍*
💺இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ⭐ஆதி நடித்து இருக்கும் படம் 🎥'நட்பே துணை'. இந்த படத்தில் ⭐நடிகை அனேகா, கரு பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட 👥பலர் நடித்துள்ளனர்.


 இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவல் 🙄வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் 'யூ' 📜சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 4ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது.