*வைரலாகும் 🎥'நேர்கொண்ட பார்வை' படத்தின் 📸புகைப்படம்❗*
⭐நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படம் 🎥'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை 💺இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு ஹைதராபாதில் உள்ள அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது.


 இந்நிலையில் 🎬படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட 📸புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் இந்த படத்தின் 💃🏻நாயகிகள் ⭐ஷ்ரத்தா ஸ்ரீநாத், ⭐அபிராமி வெங்கடாச்சலம், ⭐ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர் உள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.