*😎ரஜினியின் 166வது 🎥படம் குறித்து புதிய தகவல்😍*
💺இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ⭐ஸ்டார் நடிப்பில் உருவாகும் படம் 🎥'தலைவர் 166'. 🎼இசையமைப்பாளர் அனிருத் 🎹இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் 📽ஒளிப்பதிவு செய்கிறார். 🗳தேர்தலை முன்னிட்டு இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு தாமதமாகும் என்று செய்தி வந்த நிலையில், இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ம் 📆தேதி துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த படத்தில் 💃🏻நாயகியாக நடிகை ⭐நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.