*⭐பிரபு தேவா, ⭐தமன்னாவின் 🎥'தேவி 2' படத்தின் 📹டீசர்.*
கடந்த 2016ம் ஆண்டு 💺இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ⭐பிரபுதேவா, ⭐தமன்னா நடிப்பில் வெளியான படம் 🎥'தேவி'. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவந்தது.


இந்த படத்தில் ⭐பிரபுதேவா, ⭐தமன்னா, நந்திதா, 🤡கோவை சர்ளா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ், 🤡யோகிபாபு, குருசோமசுந்தரம், நாசர், சோனுசூட் உள்ளிட்ட 👥பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் 📆தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 📹டீசர் வெளியாகியுள்ளது. அதன் 📹காணொளி இணைப்பு👇🏻