*🎥'ப்ரைடே அண்ட் ப்ரைடே' படத்தின் 📹டீசர்*
ஐபிசி 🏢நிறுவனம் சமீபத்தில் குறும்பட 🥇விருது விழா ஒன்றை நடத்தியது. இதில் 💺இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது ஐ.பி.சி தமிழ் ஊடக 🖥வலையமைப்பின் முதலாவது படமான 🎥'ப்ரைடே அண்ட் ப்ரைடே' படத்தின் 📹டீசரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். 


36 வினாடிகளை கொண்ட இந்த 📹டீசரில் காவல்துறை 👮‍♀பெண் அதிகாரியிடம் தான் ஒரு சிறிய 👤தீவிரவாதி என கதையின் நாயகன் கூறுவதோடு 📹டீசர் நிறைவு பெறுகிறது. அதன் 📹காணொளி இணைப்பு👇🏻