*⭐நயன்தாராவின் 🎥'ஐரா' படத்தின் ஸ்னீக் பீக்😍*
தமிழ் 🎞சினிமாவின் லேடி சூப்பர் ⭐ஸ்டாராக வலம் வருபவர் 💃🏻நடிகை நயன்தாரா. தற்போது இவர் நடிப்பில் 'ஐரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' 🎥திரைப்படங்கள் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 28ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது. 


⭐நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த 🎥படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. அதன் 📹காணொளி இணைப்பு👇🏻