தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்...

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்


மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தீராத வியாதி உள்ளவர்கள், நோய்வாய் பட்டவர்கள் அதில் இருந்து பூரண குணம் பெற மீனாட்சி அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்யலாம். இந்த குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தார், நெருங்கிய சொந்தங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத குங்குமத்தை நோயாளிகளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதன் மூலம் நோய்கள் குணமாகி வருவதாக பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க