பசுவிற்கு_அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

ஆன்மீகம் / ஆன்மீக தகவல்கள்

பசுவிற்கு_அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

🌺பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.*
90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.

🌺விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..

🌺சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள்.

🌺ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு.

🌺அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம்.
அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.

அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்

🌺பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,

🌺முதலில்  நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

🌺கொலை களவு செய்வதால் உண்டாகும்
பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

🌺நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

🌺பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க