இன்றைய ராசிபலன் - 21.07.2022 - வியாழக்கிழமை

ஆன்மீகம் / ராசிபலன்கள்

 🚩*  ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️🚩
  🔯ராசி பலன்கள்🔯🚩*
         ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
           🕉️ ராசி பலன்கள்

🔔21-07-2022🔔

மேஷம்
ஜூலை 21, 2022


சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.

பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------

ரிஷபம்
ஜூலை 21, 2022


உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புகிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.

ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 21, 2022


குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 21, 2022


வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளால் ஆதாயம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் ஆலோசனைகளால் மேன்மை ஏற்படும். திருப்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்புனர்பூசம் : பொறுமை வேண்டும்.

பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆயில்யம் : மேன்மையான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 21, 2022


வாழ்க்கை துணைவர்வழி உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்மகம் : நன்மை உண்டாகும்.

பூரம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திரம் : துரிதம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 21, 2022


குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் நிதானம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.

அஸ்தம் : நெருக்கடிகள் நீங்கும்.

சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 21, 2022


வர்த்தக வியாபாரத்தில் தனவரவு மேம்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்சித்திரை : வரவு மேம்படும்.

சுவாதி : குழப்பம் நீங்கும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 21, 2022


உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்விசாகம் : புதுமையான நாள்.

அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.

கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 21, 2022


நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் லாபம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் கலை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்மூலம் : லாபம் உண்டாகும்.

பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திராடம் : ஆதரவான நாள்.
---------------------------------------

மகரம்
ஜூலை 21, 2022


எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் அகலும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்உத்திராடம் : உதவி சாதகமாகும்.

திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 21, 2022


திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 21, 2022


பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

ரேவதி : தனவரவு கிடைக்கும்.
---------------------------------------

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க