குழந்தை உண்டாக தாந்திரீக பரிகாரம்....

ஆன்மீகம் / ஆன்மீக பாடல்கள்

குழந்தை உண்டாக தாந்திரீக பரிகாரம்....


அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி அந்த பாத்திரத்தை ஒரு வெள்ளை துணியில் மூடும் படி கட்ட வேண்டும்..

 அமுக்கரா வேரை
 பொடி செய்து ..

பால் விட்டு அரைத்து அந்த வெள்ளை துணியில் மீது வைத்து அதன் மீது ஒரு பானையை கவிழ்த்து அடுப்பில் தீ வைத்து பாலை கொதிக்க வைத்தாள் பாலில் ஆவியால் பொடியானது வெந்து புட்டு மாதிரி இருக்கும் இந்த புட்டை காயவைத்து மூன்றில் ஒரு பங்கு நாட்டு சர்க்கரை தேன் கலந்து நெல்லிக்காய் அளவு சிறு உருண்டையாக உருட்டி பெண்கள் பீரியட் ஆன நாலாம் நாளில் இருந்து 16ஆவது நாள் வரை சாப்பிட்டு
(குடும்பத்தில் ஈடுபட )

நல்ல அறிவுள்ள குழந்தை பிறக்கும்...

      🥦வாழ்க வளமுடன்..

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க