கேது தசை பரிகாரங்கள்...
கேது தசை பரிகாரங்கள்

கேதுதசை கேதுபுக்தி
புறாவுக்கு தானிய உணவு வழங்கவும்

கேதுதசை சுக்ர புக்தி
விநாயகருக்கு இளநீர் அபிசேகம் செய்து பச்சரிசியில் செய்த கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யவும்

கேதுதசை சூரியபுக்தியில்
சிவபெருமானுக்கு  வஸ்திரம் சாற்றி நெய்தீபம் ஏற்றி பால்பாயாசம் நைவேத்தியம் செய்யவும்

கேதுதசை சந்திரபுக்தியில்
அம்மனுக்கு சிவப்பு புடவைசாற்றி வழிபடவும்

கேதுதசை செவ்வாய் புக்தி
முருகப்பெருமானுக்கு சிவப்பு ரோஜா மாலை சாற்றி டயமண்ட் கற்கண்டு நைவேத்தியம் செய்யவும்

கேதுதசை ராகுபுக்தியில்
ராகுபகவானுக்கு ஊதா கலர் வஸ்திரம் செய்து பப்பாளிபழம் வைத்து வழிபடவும்

கேதுதசை குருபுக்தியில்
வியாழக்கிழமை நவதானிய அடைசெய்து நெய் தீபம். ஏற்றி குருபகவானை வழிபடவும்

கேதுதசை சனிபுக்தியில்
சனிபகவானுக்கு  சந்தனாதி தைலம்  சாற்றி ஊதாகலர் வஸ்திரம் சாற்றி மலர்மாலை அணிவித்து கருப்பு திராட்சை நைவேத்தியம் செய்யவும்
வசதியுள்ளவர்கள் எருமைகிடா தானம் செய்யலாம்.

சனிதசை புதன்புக்தி
புதன் பகவானுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வாசனை ஊதுபத்தி ஏற்றி ஏழை மாணவர்களுக்கு புத்தக தானம் வழங்கவும்...