Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
பச்சை சுண்டைக்காய் குழம்பு
தேவைாயன பொருள்ள்கள்
பச்சை சுண்டைக்காய் - 1 கப்,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தேவைக்கு.
செய்முறை
தேங்காயை நைசாக அரைத்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக நசுக்கிப் போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியதும் எடுத்து தனியே வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், புளிதண்ணீர் , மஞ்சள் தூள் சிறிது, உப்பு, அரைத்த தேங்காய் சேர்த்துச் வதக்கிய சுண்டக்காயும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் .
எண்ணெய் நன்றாகப் பிரிந்து வரும்போது இறக்கவும். இதற்கு சிறிது எண்ணெய் அதிகம் தேவை. இந்தக் குழம்பு 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்
அரிசியே இல்லாமல் புசுபுசுன்னு வெயிட் லாஸ் இட்லி: புரோட்டின் சத்துக்கு இதை அடிச்சுக்க முடியாது!
தேங்காய் பூரி
பனை ஓலை கொழுக்கட்டை...
உப்பலான சாஃப்ட் பூரிக்கு... எண்ணெயில் கொஞ்சூண்டு உப்பு...
இனி இப்படி இஞ்சி-பூண்டு விழுது அரைங்க.. ஆறு மாதங்கள் வரை கெடாமல் புதிது போல இருக்கும்...
நீங்கள் வாங்கும் நெய் தூய்மையானதா?.... கண்டறிய எளிய வழிகள்...
சூடு ஆறிய பிறகும் செம்ம சாஃப்ட் இட்லி சீக்ரெட்ஸ்
சுவையான தக்காளி பூண்டு சட்னி ரெசிபி
மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான முள்ளங்கி சூப்…
தேங்காய் பால் ரசம்… இரும்பு மற்றும் நார்ச்சத்து...
தக்காளி அழுகாமல் இருக்க.. எளிதாக முட்டை ஓடு அகற்ற.. இதோ பயனுள்ள கிச்சன் ஹேக்ஸ்...
டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி…
சுவையான கேரளா ஸ்பெஷல் மாம்பழ கறி...
சாஃப்ட் இட்லிக்கு இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...
சிவப்பு நிற தக்காளி தோசை...
முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை...
சின்ன வெங்காயம், பூண்டு சட்னி
தயிர் கத்தரிக்காய் கிரேவி சிம்பிள் செய்முறை
வெங்காய சட்னி செய்யும் முறை எப்படி
உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்
Trendy News
அரிசியே இல்லாமல் புசுபுசுன்னு வெயிட் லாஸ் இட்லி: புரோட்டின் சத்துக்கு இதை அடிச்சுக்க முடியாது!
வணங்கான் விமர்சனம்....
நிலை வாசலுக்கு ஏற்ற சுவாமி படம்
உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?
காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம்...
கோவில் அர்ச்சனை தட்டில் தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம் வைப்பது ஏன் ?
இன்றைய ராசிபலன் - 02.01.2025 - வியாழக்கிழமை
கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!
வசம்பைப் பயன்படுத்தி செய்யப்படும் தாந்திரீக பரிகாரங்கள்
இன்றைய ராசிபலன் - 31.12.2024 - புதன்கிழமை