இனிப்பு சேமியா
தேவையான பொருள்கள்::

  • சேமியா - 1 கப்
  • தண்ணீர் - 2 கப்
  • வெல்லம் - 1/2 கப்
  • நெய் -  3 ஸ்பூன்
  • முந்திரி  பாதாம் - கால் கப்
  • ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்

செய்முறை::

  • ஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி  முந்திரி பாதாமை   வறுத்து  எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் நெய் விட்டு சேமியா சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
  • பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு  மூடி   10 நிம்டம்  அடுப்பில்  வைக்கவும்.
  • சேமியா  வெந்ததும்   அதனுடன்  வெல்லம்  சேர்த்து  நன்கு  கிளரி   அதில் ஒரு சிட்டிகை  ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி இறக்கும் போது  வறுத்த  முந்திரி பாதாமைசேர்க்கவும்.
  • சுவைாயான இனிப்பு சேமியா ரெடி.