Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
ஸ்பைசி நண்டு மசாலா
தேவையான பொருள்கள்::
நண்டு - 1 கிலோ
எண்ணெய் - 1 குழி கரண்டி
இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ங்த மிளகாய் - 4
மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
முங்திரி பருப்பு - 4
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - மல்லி - சிறிதளவு
செய்முறை்::
முதலில் நண்டை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டி நண்டு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள் பொடி சேர்த்து கொதிவந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும்
வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போடவும். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
மிளகு, மல்லி, சீரகம், சோம்பு லேசாக வறுத்துகொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு தூள் செய்து அத்துடன் தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
கடாயில் வெங்காயம், தக்காளி கிரேவி மசிந்து வந்தவுடன் நண்டை சேர்க்கவும். மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின்பு அத்துடன் அரைத்தமசாலா, தேங்காய் கலவை சேர்த்து 15 நிமிடம் வைத்து மசாலா வாசனை போனவுடன் எண்ணெய் மேலே மிதந்து வரும்போதுஇறக்கவும்.
சூப்பர்நண்டு மசாலா ரெடி.
அரிசியே இல்லாமல் புசுபுசுன்னு வெயிட் லாஸ் இட்லி: புரோட்டின் சத்துக்கு இதை அடிச்சுக்க முடியாது!
தேங்காய் பூரி
பனை ஓலை கொழுக்கட்டை...
உப்பலான சாஃப்ட் பூரிக்கு... எண்ணெயில் கொஞ்சூண்டு உப்பு...
இனி இப்படி இஞ்சி-பூண்டு விழுது அரைங்க.. ஆறு மாதங்கள் வரை கெடாமல் புதிது போல இருக்கும்...
நீங்கள் வாங்கும் நெய் தூய்மையானதா?.... கண்டறிய எளிய வழிகள்...
சூடு ஆறிய பிறகும் செம்ம சாஃப்ட் இட்லி சீக்ரெட்ஸ்
சுவையான தக்காளி பூண்டு சட்னி ரெசிபி
மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான முள்ளங்கி சூப்…
தேங்காய் பால் ரசம்… இரும்பு மற்றும் நார்ச்சத்து...
தக்காளி அழுகாமல் இருக்க.. எளிதாக முட்டை ஓடு அகற்ற.. இதோ பயனுள்ள கிச்சன் ஹேக்ஸ்...
டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி…
சுவையான கேரளா ஸ்பெஷல் மாம்பழ கறி...
சாஃப்ட் இட்லிக்கு இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...
சிவப்பு நிற தக்காளி தோசை...
முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை...
சின்ன வெங்காயம், பூண்டு சட்னி
தயிர் கத்தரிக்காய் கிரேவி சிம்பிள் செய்முறை
வெங்காய சட்னி செய்யும் முறை எப்படி
உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்
Trendy News
அரிசியே இல்லாமல் புசுபுசுன்னு வெயிட் லாஸ் இட்லி: புரோட்டின் சத்துக்கு இதை அடிச்சுக்க முடியாது!
வணங்கான் விமர்சனம்....
நிலை வாசலுக்கு ஏற்ற சுவாமி படம்
உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?
காலையில் எழுந்ததும் எதை பார்த்தால் அதிர்ஷ்டம்...
கோவில் அர்ச்சனை தட்டில் தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம் வைப்பது ஏன் ?
இன்றைய ராசிபலன் - 02.01.2025 - வியாழக்கிழமை
கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!
வசம்பைப் பயன்படுத்தி செய்யப்படும் தாந்திரீக பரிகாரங்கள்
இன்றைய ராசிபலன் - 31.12.2024 - புதன்கிழமை