சீஸ் முட்டை ஆம்லெட்
தேவையான  பொருள்கள்::

  • முட்டை - 2
  • துருவிய சீஸ்- 50 கிராம்
  • மிளகு தூள் - 2 ஸ்பூன்
  • சீரகத்தூள் - 2 ஸ்பூன்
  • உப்பு  - கால் ஸ்பூன்
  • எண்ணெய்  - 1   ஸ்பூன்

செய்முறை::

  • முட்டையின் வெள்ளை கருவை தனியே ஊற்றி அதை நன்கு நுரை வரும் வர அடித்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அதனுடள் மஞ்சள் கரு  உப்பைவையும் சேர்த்து   நன்கு அடித்து கொள்ளவும்.
  • ஒரு   நான் ஸ்டிக்  கடாயில்   எண்ணெய் விட்டு  அதில்  அடித்த முட்டையை ஊற்றவும்.
  • ஒரு பக்கம்  வெந்ததும் திருப்பி  போட்டு அதன் மேல் மிளகு தூள், சீரகத்துள் ,  சேர்த்து  துாவிய சீஸ் சேர்த்து   2 நிமிடம்   அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அப்படியேதிருப்பி  மடியுங்கள் . சுவையான சீஸ'முட்டை ஆம்லெட் ரெடி. இது மிகவும் சத்தான ரெசிபி