பாசிப் பயறு சுண்டல்

சமையல் / சிற்றுண்டி

தேவையான பொருள்கள்::

  • பாசிப் பயறு - ஒரு கப்
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு.
  • தாளிக்க:
  • கடுகு - அரை ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 3
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய் - ஒரு ஸ்பூன்.

செய்முறை:

  • பாசிப்பருப்பை உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள்.
  •  எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு தாளித்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பருப்பு, தேங்காய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க