வெந்தயக் கஞ்சி
தேவையான பொருள்கள்::

  • வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்.
  • புழுங்கல் அரிசி - 4 டேபிள் ஸ்பூன்.
  • வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்.
  • மோர் - 1 கப்.
  • உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை:

ஆறு மணி நேரம் ஊற வைத்த வெந்தயம், அரிசி இரண்டையும் நன்கு மைய அரைத்து, ஒரு தம்ளர் தண்ணீரில் மிதமானத் தீயில் வேக விடவும்.பிறகு வெல்லம், மோர், உப்பு சேர்த்து பருகவும்.