வெந்தயக் கீரை குழம்பு
தேவையான பொருட்கள் :

  • வெந்தயக் கீரை   - 1 கட்டு.
  • புளி                      - தேவைக்கு.
  • சாம்பார் பொடி  - 2 ஸ்பூன்.
  • வேக வைத்த துவரம் பருப்பு   - அரை கப்.
  • கடுகு, சீரகம், வெல்லத்தூள்    - 1 ஸ்பூன்.
  • உப்பு, எண்ணெய்            - தேவைக்கு.

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெந்தயக்கீரையை நன்கு வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, சாம்பார் பொடி, வெந்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறக்கும் போது 1 ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.