சித்த மருத்துவ முறையில் புற்று நோய் குணமாகுவதற்கு புதிய மருந்து...
இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய், நுரையீரல்      புற்று நோய்,
வாய்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்,
குடல்புற்றுநோய்
போன்ற எல்லா *வகை புற்றுநோய்க்கும்

 முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன்
புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அந்த மருந்தின் பெயர் 🍅 "நந்தி வித்து நாதமருந்து"🍅 *ஆகும்.

இந்த மருந்து நம்ம ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  ரூ.3,200 மதிப்பு உள்ள 15 நாள் மருந்து ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது...
இதை ஒரு பொது சேவையாக செய்து வருகிறார்கள்
ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்
நேரில் சென்று ஆதாரத்தைப் பார்த்துக் கொள்ளலாம்,
 அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்
அதில் காணிக்கை செலுத்தலாம், நாம் செலுத்தும் அந்தப் பணம் மற்றர்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒரு காரணமாக இருப்போம்,
 மேலும் இங்கு வரும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம், * *RAMP.
மற்றும்
டாக்டர் சிவானந்தம் BSMS.
 இங்கு உள்ள சிறப்பு என்னவெனில் நன்கு கவனித்துப் பார்க்கிறார்கள் மரணத் தருவாயில் வந்த பலர் மீண்டு  வாழ்ந்து வருகிறார்கள்
நீங்கள் யாருக்கு எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்
இங்கு அழைத்துச் *செல்லுங்கள்
நிச்சயமாக குணமாகி விடுவார்கள்.

அணுக வேண்டிய முகவரி;
அருள் சித்தா கேர்
H.25 ஹவுசிங்யூனிட்
மோலகவுண்டன் பாளையம் பிரிவு BUS STOP
(கார்மல் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்)
கொல்லம்பாளையம்
ஈரோடு.638002
பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்
செல்லும்
🦀🦀🦀🦀🦀🦀

*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை:

அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை வைத்தியம் பார்க்கப்படும்.மேலும்
 நண்பர்களே ! அவர்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை, நாம் தான் மனம் உவந்து தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.அது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

பல பேர் படிக்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...செய்யவும்

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.     

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி  பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி
சேர்த்த வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி!

- கவிஞர் கண்ணதாசன்