Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
வேர்க்கடலை பர்ஃபி
தேவையான பொருள்கள் ::
வறுத்த வேர்க்கடலைப் பருப்பு (தோல் நீக்கியது) - ஒரு கப்
பொடித்த வெல்லம் - அரை கப்.
செய்முறை:
வெல்லத்தூளில் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடுங்கள்.
பாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும்.
பாகு பதம்:
சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பி, துண்டுகள் போடுங்கள்.
தேங்காய் பூரி
பனை ஓலை கொழுக்கட்டை...
உப்பலான சாஃப்ட் பூரிக்கு... எண்ணெயில் கொஞ்சூண்டு உப்பு...
இனி இப்படி இஞ்சி-பூண்டு விழுது அரைங்க.. ஆறு மாதங்கள் வரை கெடாமல் புதிது போல இருக்கும்...
நீங்கள் வாங்கும் நெய் தூய்மையானதா?.... கண்டறிய எளிய வழிகள்...
சூடு ஆறிய பிறகும் செம்ம சாஃப்ட் இட்லி சீக்ரெட்ஸ்
சுவையான தக்காளி பூண்டு சட்னி ரெசிபி
மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான முள்ளங்கி சூப்…
தேங்காய் பால் ரசம்… இரும்பு மற்றும் நார்ச்சத்து...
தக்காளி அழுகாமல் இருக்க.. எளிதாக முட்டை ஓடு அகற்ற.. இதோ பயனுள்ள கிச்சன் ஹேக்ஸ்...
டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி…
சுவையான கேரளா ஸ்பெஷல் மாம்பழ கறி...
சாஃப்ட் இட்லிக்கு இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...
சிவப்பு நிற தக்காளி தோசை...
முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை...
சின்ன வெங்காயம், பூண்டு சட்னி
தயிர் கத்தரிக்காய் கிரேவி சிம்பிள் செய்முறை
வெங்காய சட்னி செய்யும் முறை எப்படி
உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்
முடக்கத்தான் கீரை தோசை
Trendy News
நவராத்திரி விழா தகவல் .. தாம்பூலப் பையின் மகிமை !
முருகப்பெருமானுக்கு மயில் வாகனமாக வந்தது எப்படி?
திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்
இன்றைய ராசிபலன் - 07.10.2024 - திங்கட்கிழமை
மஹாலட்சுமியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய பதிவுகள்...
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமலை யப்பனுக்கு மாவிளக்கு...
இன்றைய ராசிபலன் - 26.09.2024 - வியாழக்கிழமை
அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன
திருச்செந்தூர் முருகனை வீட்டிலேயே இப்படி வழிபடுங்க...கஷ்டம் அனைத்தும் தீரும்.
இன்றைய ராசிபலன் - 23.09.2024 - திங்கட்கிழமை