எளிய முறை ஐஸ்க்ரீம்
 செய்முறை::

  • சுண்டக் காய்ச்சிய பாலில் ஐந்து பேரீச்சம் பழங்கள், இரண்டு துண்டு தர்பூசணி, இரண்டு வாழைப்பழங்கள், மூன்று நான்கு முந்திரிப் பருப்புகள் போட்டு அரைத்து அதில் சொட்டு ரோஸ் எசன்ஸ், பிஸ்கட், கல்கண்டு சில செர்ரி பழங்களை சிறுசிறு தண்டுகளாக்கிப் போட்டு ஃப்ரீசரில் உள்ள சிறுசிறு கோப்பைகளில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைத்து விடுங்கள். சுத்தமான ஐஸ்க்ரீம் தயார்.