பட்டர் பிஸ்கட்

சமையல் / இனிப்பு

தேவையான பொருள்கள் ::

  • டால்டா – 100 கிராம்
  • மைதா மாவு – 1 கப்
  • சர்க்கரை – அரை கப்
  • பேக்கிங் பவுடர் – சிறிது

செய்முறை::

  • ஒரு குக்கரில் மணலைப் போட்டு அரை மணி நேரம் சூடுபடுத்தவும். டால்டாவுடன் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக பிசையவும். பின்பு கைகளில் நெய்தடவி கலவையை பிஸ்கெட்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை சூடேறிய குக்கரில்  வைத்து மூடி, மேலும் அரை மணி நேரம் வெயிட் போடாமல் வேகவைத்து இறக்கவும் பிஸ்கட் ரெடி.

Comments
Write Your Own Comments
Submit

விளம்பரங்கள்

panpadutamil@gmail.com
தொடர்பு கொள்க