பாதம் பருப்பு லட்டு
தேவையான பொருள்கள்::

  • பாதாம் பருப்பு  -  20
  • பாசி பருப்பு   - அரை கிலோ
  • சர்க்கரை  -  அரை கிலோ
  • கிஸ்மிஸ் பழம்-  10
  • நெய்  - 100 கிராம்

செய்முறை::

  • பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத்  தனித் தனியாக   வெறும்  வாணலியில்
  • வறுத்து மிக்ஸியில்  நைசாக   அரைத்து   ஒரு தாம்பாளத்தில்  கொட்டி   அதனுடன்நெய்யில்  வறுத்த  கிஸ்மிஸ் பழம் சேர்த்து  நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்
  • பின்பு   கடாயில்  நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி  சூடாக இருக்கும் போதே சிறு   உருண்டைகளாகப்  பிடிக்கவும்.
  •  புரதச்சத்து  நிறைந்த லட்டு ரெடி