அவல் தோசை
தேவையான பொருள்கள்::

  • கெட்டி அவல் - ஒரு கப்,
  • அரிசிமாவு - சிறிதளவு
  • உப்பு -சுவைக்கேற்ப
  • எண்ணெய் _ தேவையான அளவு.


செய்முறை:

  • அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும்.